பிக் பாஸ் 4 நிகச்சியில் பங்குபெறும் அந்த மூன்று கவர்ச்சி நடிகைகள்.! சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவாக.. யார் தெரியுமா.?

0
Follow on Google News

இன்னும் நான்கு நாட்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே மூன்று சீசனை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் இம்முறையும் தொகுத்து வழங்க இருக்கிறார். 2 வைல்ட்-கார்டு போட்டியாளர் உட்பட 14 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனைக்காக அவர்கள் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அணைத்து போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல அனைவரும் தயாராக இருக்கின்றனர். போட்டியாளர் பட்டியல் வெளியாகி உள்ளது, அதில் ரியோ ராஜ், அறந்தாங்கி நிஷா, நடிகை ரேகா, நடிகை ஷிவானி, செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், ஜி டிவி தொகுப்பாளனி அர்ச்சனா, சூப்பர் சிங்கர் அஜய், நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகை சனா ஷெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

நடிகைகள் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், ஷான செட்டி ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய இருப்பதால் கவர்ச்சிக்கு குறைகள் இருக்காது என ரசிகர்கள் எதிர்ப்பில் உள்ளனர், மேலும் சமீபத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவது மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.