காதலன் விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா.! திருமணம் நடந்து விட்டதா.? குழப்பத்தில் ரசிகர்கள்.!

0

சினிமா இயக்குநர் விக்னேஷை சிவனும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி நயன்தாராவும் பல வருடங்களாக காதலித்து வருவகின்றனர். இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பாக ரசிகர்களின் உருவாக்கி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நானும் ரவுடி தான் படத்தை இயக்கியவர் தான் விக்னேஷ்.

இந்த திரைப்படத்தில் நடிகையான நயன்தாராவுடன் நட்பு ஏற்பட்டது நாளடைவில் காதலாக மாறியது. சில வருடங்கள் இவர்களின் காதல் ரகசியமாகவே இருந்தது. படப்பிடிப்பு நடைபெரும் தளத்திலேயே நடிகை நயன்தாராவும் காதலித்து வந்தனர். இதான் மூலம் பல கிசுகிசு பெயர் போனார்கள். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நெருக்கமாக செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்தனர்.

புகைப்படத்தைப் பார்த்த நயன்தாரா ரசிகர்கள் தங்களின் ஆதங்கங்களை தெரிவித்து வந்தனர். அவ்வபோது ஒவ்வொரு பண்டிகையும், விஷேஷ நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கொண்டாடி புகைப்படம் எடுத்து பகிர்ந்து வந்தனர். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தத் திரைப்படத்தை இவரது காதலன் மற்றும் இயக்குனருமான விக்னேஷ் தான் தயாரித்து வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் வேட்டி சட்டையுடன் விக்னேஷும் அழகிய மெழுகு சிலை போன்று பட்டு சேலையில் நயன்தாராவும் புதிய திருமண தம்பதிகள் போன்று நெருக்கமாக நிற்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் அவர்களுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக வதந்திகளைக் கிளப்பியது வருகிறார்கள். சமீபகாலமாகவே நயன்தாராவைப் பற்றி சர்ச்சைகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here