உடல் பருமனை குறைக்க என்ன உணவு எடுத்துக் கொள்வது?

0
Follow on Google News

உலகம் முழுக்க உள்ள மக்களின் மிக முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அதிகரிப்பு. உடல் பருமனைக் குறைக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், பயன் தரக்கூடியது எது என்பது ஒரு கேள்வியாகவே இருந்து வருகிறது. உங்கள் உடல் பருமனைக் குறைக்க சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதிகமான அளவு மது அருந்துவதால் கூட உங்கள் உடல் பருமன் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

பட்டினி கிடந்தால் மட்டும் உடல் பருமனும் கட்டுப்பாட்டுக்குள் வராது. தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இதான் மூலம் உங்கள் உடலில் கொழுப்பு சேராமல் கட்டுப்படுத்தும். காலை மாலை என்று தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள் இதன் மூலம் உங்கள் உடல் பருமன் கட்டுக்கோப்பாக இருக்கும்.

இரவு நேரங்களில் அதிகமான உணவுகளை உட்கொள்வதை தவிருங்கள். எண்ணெய் பலகாரம்,
பால், வெள்ளைச் சர்க்கரை, பிஸ்கட், குக்கீஸ், மற்றும் இனிப்புப் பண்டங்கள் தவிர்ப்பது மூலம் உங்கள் உடல் பருமனை கட்டுப்படுத்தவும், பருமனான உடல் எடையை குறைக்கவும் உதவும்.