டேய் ஆ.ராசா.. நீயே இன்னும் கள்ள தொடர்பு வச்சுக்கிட்டே இருக்கயே! உதயநிதி-நயன்தாரா உறவு பற்றி ராதாரவி பரபரப்பு பேச்சு.!

0

சேப்பாக்கத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசிய பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, அதில் அவர் பேசியதாவது, பிரதமர் மோடி, அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒழுக்கமான தலைவர்கள், இரவு ஆனால் தினமும் ஒரே வீட்டுக்கு தான் செல்வார்கள், ஆனால் திமுகவில் அனைவரும் இரண்டு வீடு வைத்துக்கொண்டு இருக்கிறார்,

கருணாநிதி இறந்தும் அவருடைய பிணம் இரண்டு வீட்டுக்கு சென்றது, திமுக எம்பி ஆ.ராசா கூறுகிறான் திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா சமாதியை கடப்பாரையால் இடித்து, அங்கே ஊழல் நாயகி படுத்து இருக்கிறாள் என சொல்லுவோம் என பேசுகிறான், ஏண்டா எங்களுக்கு கடப்பாரையை தூக்க தெரியாத, நாங்க கருணாநிதி சமாதியை இடித்து இங்கே தான் வின்ஞன திருடன் படுத்து இருக்கான் என்று சொல்வோம்,அதனால் பதிலடி கொடுக்க தயாராக இருக்கின்றோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கள்ள தொடர்பில் பிறந்த குழந்தை என்று சொல்கிறியே, நீயே இன்னும் கள்ள தொடர்பு வெச்சுட்டு இருக்கியே, மேலும் எடப்பாடி அவர்களை சொல்கிறாய் உனக்கு நல்ல சாவு வராது உங்க அம்மாவை விட மோசமாக உனக்கு சாவு வரும் என்கிறாய், என்னடா பேச்சு இது.நான் கருணாநிதியை பற்றி பேசினால் நிறைய பேசலாம் அனல் செத்து போன மனிதனை பற்றி பேச கூடாதுடா அதனால பேசல.

ஒண்ணுமில்லை நயன்தாரா என்கிற ஒரு நடிகை இருக்கு, அந்த நடிகை பற்றி நான் எதுவுமே பேசவில்லை, ஆனால் பத்திரிகையில் நான் பேசியதாக பெரிதாக்கி விட்டனர், சரி பேசினேன் என்றே வைத்து கொள் என்றேன். உடனே திமுகவில் இருக்கும் அனைவரும் துடிக்கிறான், பெண்களை பற்றி ராதாரவி இழிவாக பேசிவிட்டார், அதனால் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குகிறோம் என்றான், நான் நிரந்தரமாகவே வெளியே செல்கிறேன் என்று சொல்லிவிட்டு நானாகவே திமுகவில் இருந்து விலகினேன்.

நயன்தாரா என்ன உங்க கட்சி கொள்கை பரப்பு செயலாளரா.? உதயநிதிக்கு நயன்தாராவுக்கு உறவு என்றால், அதற்கு நான் என்ன செய்வது, உறவு என்பது அவர்கள் படத்தில் நடித்தது பற்றி கூறுகிறேன், சரி நயன்தாராவுக்காக துடித்திர்களே, ஆ ராசா முதல்வர் பழனிசாமி தயார் பற்றி இழிவாக பேசினாரே உடனே கட்சியில் இருந்து நீக்க வேண்டாமா.? ஏன்டா நீக்க மாட்டேன் என்கிறீங்க. ஏன் என்றால் உறவு, அதனால் தான் உறவா? என்று கேட்கிறேன்.என நடிகர் ராதாரவி பேசினார். ஆனால் ஆ.ராசா பற்றிய உறவு பற்றி வெளிப்படையாக ராதாரவி கடைசிவரை பேசவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here