வசியம் போக்கும் விளாம்பழம்…பல மருத்துவ குணங்களும் உண்டு…!

0
Follow on Google News

வசியம் போக்கும் விளாம்பழம் விளாம்பழத்தை ஓட்டோடு 26, நாள் சாப்பிட்டுவந்தால் எப்பேர்பட்ட பெண்ணாசை யும் மறந்து அவர்களிடமிருந்த வசியம் முறிந்துவிடும். சீதபேதிக்கு சிறந்த மருந்தாகும் விலாம் பழம் பயன்படுகிறது. விளாம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் ஏற்படும் தலைவலி அதிகாலையில் மஞ்சளாக வரும் வாந்தி பித்த கிறுகிறுப்பு வாயில் கசப்பு நாவின் ருசியை ஏற்ற நிலை பித்தம் காரணமாக ஏற்படும்.

இளநரை ஆகிய நோய்கள் எல்லாம் சரியாகும் விளாம்பழத்தை வெல்லம் சேர்த்து அல்லது சர்க்கரை சேர்த்து இருபத்தொரு நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த நோய்கள் குணமாகும். விளாம்பழத்தின் இன்னொரு அதிசயமான பையன்: ஒரு முழு விளாம்பழத்தை ஒருவர் மட்டுமே சாப்பிட வேண்டும். விளாம்பழத்தில் காணப்படும் விதைகளில் ஒரு விதைக்கு மட்டும் அதிக பயன் உண்டு, அதனால் முழு பலத்தை ஒருவரை சாப்பிட்டால் தான் அதன் பலன் கிடைக்கும்.

முகத்தில் ஏற்படும் சுருக்கம் வறட்சி ஆகியவற்றை சரி செய்யும் பசும்பால் மற்றும் விளாம் பழத்தின் விதை சரி சமமாக எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து வர முகப்பொலிவு பெறும் சுருக்கங்கள் ஏற்படாது . விளாங்காய் பாதாம் பருப்பும் சேர்த்து வர தோல் மிருதுவாகும் சருமத்தை சுத்தப்படுத்தும் விளாம்பழத்தை காயவைத்து பொடி செய்து குளியல் மஞ்சளுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

விளாங்காயை தயிருடன் பச்சடி போன்று செய்து சாப்பிட்டு வரலாம் விளாம்பழத்தின் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு வெள்ளைப்படுதல் குணமாகும் விளா மரத்தின் இலை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்துவர வாய்வு தொல்லை இருக்காது. நம் வீட்டில் அழைக்கும் சீயக்காயுடன் விளாம் இலை சம அளவு அழைத்து குளித்துவந்தால் மூலிகை குளியல் போல இருக்கும் உடலுக்கு மிகவும் நல்லது.