இன்றைய ராசி பலன்கள்..

0
Follow on Google News

மேஷம் : குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : காரியங்கள் கைகூடும்.

ரிஷபம் : குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : தெளிவு பிறக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுனம் : வாகனப் பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கை ஏற்படும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் அந்நியர்களால் கிடைக்கும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். சொந்த ஊர் பயணங்களால் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மிருகசீரிஷம் : லாபம் உண்டாகும்.
திருவாதிரை : தனவரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.

கடகம் : ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
ஆயில்யம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம் : உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும். கடினமான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : அறிவு வெளிப்படும்.
பூரம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.

கன்னி : தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முன்கோபத்தை விடுத்து பொறுமையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அஸ்தம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

துலாம் : தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்களின் வருகையால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மனம் மகிழ்வீர்கள். பேச்சுக்களில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
சித்திரை : பயணங்கள் சாதகமாகும்.
சுவாதி : தனவரவுகள் கிடைக்கும்.
விசாகம் : பொறுமை வேண்டும்.

விருச்சகம் : உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் புத்திக்கூர்மை வெளிப்படும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செய்யவும். வாரிசுகளால் சுபவிரயங்கள் உண்டாகும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
கேட்டை : நிதானம் வேண்டும்.

தனுசு : பயணங்கள் தொடர்பான செயல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சொத்துச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : அனுபவம் உண்டாகும்.
பூராடம் : மனம் மகிழ்வீர்கள்.
உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

மகரம் : நண்பர்களின் ஆலோசனைகளால் புத்துணர்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
உத்திராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும்.
அவிட்டம் : அபிவிருத்தி உண்டாகும்.

கும்பம் : மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். அணிகலன் சேர்க்கை உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குவன்மையால் பொருளாதார நிலை உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.
சதயம் : ஆதரவான நாள்.
பூரட்டாதி : பொருளாதாரம் மேம்படும்.

மீனம் : சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். புதுவித உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
உத்திரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.
ரேவதி : எண்ணங்கள் தோன்றும்.